Saturday, June 27, 2009

வணக்கம்!!!

வலைப்பதிவுலகின் நண்பர்களே வணக்கம்...

இந்த வலைப்பதிவிற்கு நாங்கள் 23-C என்று பெயர் வைக்கக் காரணம், பெசன்ட் நகர் அப்டினாலே எல்லாருக்கும் முதலில் மனதில் தோன்றுவது பீச் தான்.ஆனா வலைப்பதிவுத் தலைப்பிற்கு அந்த பெயர் கிடைக்காததால் இந்தத் தலைப்பிற்கு மாறிவிட்டோம்.இந்த பஸ் ஏற்கனவே தமிழ் சினிமாவில பிரபலம்.('பார்த்தேன் ரசித்தேன்' படத்துல ஹீரோயின் லைலா இந்த பஸ்லதான் போனாங்க ).

அதனால இப்போது முதல் உங்களுக்கு பெசன்ட் நகர்னா 23-C பஸ் தான் தோணனும்.

பெசன்ட் நகரிலிருந்து கிளம்பும் இந்த பேருந்து, அது பார்க்கும், கவனிக்கும் விஷயங்கள், அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் , பார்த்த படங்கள் (உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை),பணிமனை டீக்கடையில் (முக்கியமா டாஸ்மாக்) நடக்கும் காரசாரமான அரசியல் விஷயங்கள் (லோக்கல் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை), முதலியவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகின்றது.

இதல்லாம் சொல்ற நீங்க யாருன்னு உங்களுக்கு தோணலாம்...அட இந்த 23-C பஸ் டிரைவர்,கண்டக்டர்னு நினைச்சிக்கோங்க...(அப்பதான் நாங்க அடி வாங்காம எஸ்கேப் ஆக முடியும்!!!)

இந்த வலைப்பதிவிற்கு உங்களின் மேலான ஆதரவினைத் தந்து எங்களை வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்...
(பிற்காலத்தில் அரசியல் பிரவேசம் பண்ணும்போது இப்டிதான கேக்கணும்..அதான் இப்பவே முன்னோட்டம் பாத்துக்கறோம்...எப்புடி???)

11 comments:

  1. வலையின் வருகைக்கு வாழ்த்துகள்


    வாருங்கள் இணைந்து வலம் வருவோம் வலையில்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  3. வாழ்த்துகள் பாஸ்.. தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete
  4. நல்லா தான் முன்னோட்டம் பாக்குறீங்க...

    வாழ்த்துக்கள்!

    தொடர்ந்து எழுதவும் :)

    ReplyDelete
  5. புதிய வலைப் பதிவு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். டிக்கட்டே எடுக்காமல் சென்னையில் நடக்கும் சம்பவங்களை தெரிந்துகொள்ள கசக்குமா. வாங்க, வந்து கலக்குங்க :-)

    ReplyDelete
  6. @viyaa, @g3, @jamaal, @siva, @vettipayal

    உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி!!! எங்களால் இயன்றளவு உங்களுக்கு செய்திகளைத் தருகிறோம்...

    ReplyDelete
  7. @vijay

    எங்க பஸ்ல டிக்கெட் கிடையாது..எல்லாருக்கும் ப்ரீ பாஸ்தான்

    ReplyDelete
  8. Best wishes..valai thalam valara vaalthukal

    ReplyDelete
  9. thangal varavu nal varavu aahuga!
    lateaa vanthu vaazhthu sollradhukku mannikkavum!
    :)

    ReplyDelete
  10. word verificationa eduthurungalen! :)

    ReplyDelete