இன்றோடு பத்மஸ்ரீ கமல்ஹாசன் திரையுலகில் காலடி எடுத்து வைத்து ஐம்பதாண்டுகள். வேறு எந்த நடிகருக்கும் எளிதில் கிடைத்துவிட முடியாத சிறப்பு இது.
முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசியவிருது. பின்பு இன்னும் மூன்று தேசியவிருதுகள். ஐந்து மொழிகளில் நடித்த சிறப்பு, மேலும் பல்வேறு சாதனைகள். நடன இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என நிறைய முகங்கள். கடந்த முப்பதாண்டு கால தமிழ் சினிமா வளர்ச்சியின் எந்த காலகட்டத்திலும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கமல்ஹாசன். எவ்வளவு புகழப்படுகின்றாரோ அவ்வளவு விமர்சனங்களையும் சந்திக்கத் தவறியதில்லை.
இவரின் தனிப்பட்ட வாழ்க்கை சரியில்லை, மேலும் இவர் படத்தில் முத்தக்காட்சி அதிகம் இருக்கும், இவரின் பல படங்கள் வேற்று மொழிப்படங்களின் தாக்கத்தினால் எடுக்கப்பட்டவை என நிறைய குற்றச்சாட்டுகள். மன்னிக்கவும் இவரைப்பற்றி விமர்சிக்கவல்ல இந்தப்பதிவு. மேலும் இது கமலிற்கு துதிபாடும் நோக்கிலும் எழுதப்பட்டதல்ல.
ஐம்பது ஆண்டுகள் கடந்தும் சளைக்காமல் தமிழ் சினிமாவின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாயகனுக்கு செலுத்துப்படும் ஒரு சிறு மரியாதை.
ஐம்பது ஆண்டுகள் கடந்தும் சளைக்காமல் தமிழ் சினிமாவின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாயகனுக்கு செலுத்துப்படும் ஒரு சிறு மரியாதை.
Ada.. nethu padichappo indha postukku enna comment podaradhunnu therila.. sari naalaikku vandhu yaaravadhu potta commentuku repeatae potralaamnu paatha yaar commentaiyum kaanum :(((
ReplyDeleteSari naan inga vandhen pathiva padichennu mattum sollikitu appeat aagaren :D
vadai again miss :( kaalamega pulavar to kamalaahasan!!! 23c route taaapu
ReplyDelete@g3
ReplyDeletevanthu pathiva padichathukku nandri!
@gils
ReplyDeleteapapa route a mathi otanathaan kootam seka mudium :-)
adhu epdi enoda bus en veetla nikkama pogum? 23-C specifica enakaga RBI qtrs vasal la nikkum theriyumla??
ReplyDeleteapram adhu enna "naanga" nu panmaila ezhudaringa? idhu enna oru kuzhu bloga?? vara vara ellarume kuzhuva thaan alaiyaringa polaruku.. idli vadaiku pottiya indha kuzhu? (illa adhe kuzhu thaana?) :-/
ReplyDeleteவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது நண்பரே
ReplyDeleteவணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
ReplyDeleteWe are big fans of DR.Kamal. Though he had taken inspirations from English films, he adapted those storylines to suit our culture. He utilized films like Nammavar, Anbe sivam to propagate fine messages to our people. So, this aspect(of copying) can be overlooked.
ReplyDeleteகண்டிப்பாக மரியாதை செலுத்தப்பட வேண்டிய ஒரு கலைஞன் :)))
ReplyDelete@ porkodi,
ReplyDeleteintha blog la sontha kathiyum irukum, mathavanga kathiyum irukum, athan plural la potrukom...nanga thaniyathan irupom aana thai aal ila! :-)
ini unga stoplayum bus nikkum...
@ jackie
ReplyDeletenootril oru vasagam!
@kanagu & @azhagan,
ReplyDeleteungal comments ku nandri!